Machine learning ஐ படிக்க தொடங்குவதற்கு முதலில் நாம் Jupyter notebook ஐ தெரிந்துக் கொள்ள வேண்டும். நீங்கள் இதை Arvin Education YouTube Channel வாயிலாகவும் தெரிந்து கொள்ளலாம். Jupyter notebook என்றால் என்ன ? Jupyter notebook என்பது ஒரு Open source web application ஆகும். இது code, narrations மற்றும் equations எழுதுவதற்கும் மற்றும் visualizations செய்வதற்கும் பயன்படுகிறது. இப்பொழுது Jupyter notebook ஐ எப்படி Start செய்வது என்பதை பார்க்கலாம். முதலில் Start button ஐ அழுத்தி Anaconda3 (64-bit) > Anaconda Navigator (Anaconda3) என்ற Option ஐ கீழே உள்ள Screenshot போல Select செய்யுங்கள். Anaconda Navigator Open ஆனவுடன் அதில் கீழே உள்ள Screenshot போல Launch button ஐ Click செய்யுங்கள். இப்பொழுது Jupyter notebook start ஆகி விடும். Jupyter notebook start ஆனவுடன் கீழே உள்ள Screenshot போல இருக்கும். இது Jupyter notebook இன் File explorer section.இதில் உங்களுக்கு பிடித்த Folder ஐ Select செய்து கொள்ளவும்.அதன் பிறகு New button ஐ Click செய்து python 3 என்ற option ஐ Select செய்யவும். இப்பொழுது ஒர...
Learn machine learning in Tamil using python and TensorFlow